இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Information and Communication Technology Agency of Sri Lanka - ICTA) இணைந்து - சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு "எனது ஆரோக்கியம்" - My Health, Sri Lanka” என்ற திறன்பேசி செயலிப் பயன்பாட்டை (Smart Phone Application) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி - நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமை பற்றிய தகவலைப் பெறுதல், அவசர மருத்துவத் தேவைகளுக்கான அழைப்புக்களை நேரடியாக மேற்கொள்ளல் மற்றும் தேவையான இணையவழி மருத்துவ ஆலோசனைகளைப் பெறல் போன்ற பல சுகாதார வசதிகளை வழங்குகிறது.
நாட்டின் தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொலைப்பயன்பாட்டு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 9 ஏப்ரல், 2020

Home
Corona
Sri Lanka
அவசர மருத்துவத் தேவைகளுக்கான அழைப்புக்களை நேரடியாக மேற்கொள்ளல் மற்றும் தேவையான இணையவழி மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்கான செயலி அறிமுகம்
அவசர மருத்துவத் தேவைகளுக்கான அழைப்புக்களை நேரடியாக மேற்கொள்ளல் மற்றும் தேவையான இணையவழி மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்கான செயலி அறிமுகம்
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*