காரைதீவினைச் சேர்ந்த 1999 ஆம் ஆண்டில் க.பொ.த. (சாதாரணம்) மற்றும் 2002 ஆம் ஆண்டில் க.பொ.த. (உயர்தரம்) கற்ற மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் காரைதீவு பிரதேசத்தில் கொரேணா வைரஸ் பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 120 குடும்பங்களுக்காக 1500 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை பிரதேச செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் பட்டியல் அடிப்படையில் கிராம சேவை உத்தியோகத்தர்களின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
சனி, 25 ஏப்ரல், 2020
1999 OL & 2002 AL Batch பழைய மாணவர்களின் இடர்கால உதவி
Tags
# Corona
# Karaitivu
Share This
About அலுவலக செய்தியாளர்
Karaitivu
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*