அமரர்களான திரு.திருமதி.மகாலிங்கசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் கழகத்தால் ஏற்பாடு செய்து 2மாதகாலத்துக்கு மேலாக இடம்பெற்று வந்த கடின பந்து கிரிக்கட் 20-20 சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினரும் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தினரும் மோதி இருந்தனர் இப்போட்டியில்
சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தினர் 16 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பினாக தெரிவுசெய்யபட்டனர் போட்டியின் முடிவில் அணியினருக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடுவர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
Final
VSC VS BLASTERS
Blasters won by 16 Runs
Blasters-170-06 (20 Overs)
Irzath-52
Aafag-32
Minhaj-30
Sharmilakanth-20-2
Anojan-19-2
VSC-154-07(20 Overs)
Kajenthira-41
Kajanthan-18
Rilwan-30-2
Athee-11-2
#Man of the Match-Izrath
#Best batsman- Aafag (Blaster)
Best bowler-Sarjoon
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 22 ஜூலை, 2019

Home
Karaitivu
காரைதீவு விளையாட்டு கழகத்தின் கடினப்பந்து சுற்றுப்போட்டியில் விளாஸ்டர்அணியினர் வெற்றி.
காரைதீவு விளையாட்டு கழகத்தின் கடினப்பந்து சுற்றுப்போட்டியில் விளாஸ்டர்அணியினர் வெற்றி.
Tags
# Karaitivu
Share This

About Jenigshan
Karaitivu
Labels:
Karaitivu
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*