விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று 22/01 இடம்பெற்ற கரப்பந்தாட்டப்போட்டி இன்று விபுலாநந்தா மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது இப்போட்டிகளில் மருதம் அணியினர் முதலாம் இடத்தையும் குறிஞ்சி இரண்டாம் இடத்தையும் முல்லை அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டனர் இப்போட்டியின் முடிவின் அடிப்படையில் மொத்த புள்ளிகளின் கூட்டுத்தொகையின் தரவரிசைப்படி மருதம் இல்லம் தொடர்ந்தும் முதலிடத்திலேயே உள்ளது குறிஞ்சி இல்லத்தினர் முல்லை இல்லத்தை பின்தள்ளி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் முல்லை இல்லம் மூன்றாமிடத்தில் உள்ளது..
Post Top Ad
செவ்வாய், 22 ஜனவரி, 2019
