திருவெம்பாவை 7ம் நாள் ஊர்வலம்...
இந்துசமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வரும் திருவெம்பாவை ஊர்வலத்தின் 7ம் நாளான இன்று ஊர்வலம் நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தை வந்தடைந்து பூஜைவழிபாடுகளும் சொற்பொழிவும் இடம்பெற்றது...
Post Top Ad
வியாழன், 20 டிசம்பர், 2018
