இந்துசமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வரும் திருவெம்பாவை ஊர்வலத்தின் 6ம் நாளான இன்று ஊர்வலம் நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தை வந்தடைந்து பூஜைவழிபாடுகளும் சொற்பொழிவும் இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்க்கும் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட னர்.....
திருவெம்பாவை 6ம் நாள் ஊர்வலம்...