கல்வியக தரம் 8 மாணவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.
காலை கல்வியக பொறுப்பாசிரியரின் தலைமையில் பெற்றோர் கூட்டம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கல்வியக ஆசிரியர்களை வரவேற்று இறைவணக்கத்துடன் ஆசிரியர் தின நிகழ்வுகள் ஆரம்பமானது.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகள் என மிகவும் மகிழ்ச்சியாக இடம்பெற்றது.
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்