FA கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி
FA கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்று மாலை விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் விவேகானந்தா விளையாட்டு கழகம் மற்றும் லக்கிஸ்டார் அணி களுக்கிடையில் இடம்பெற்றது.விலகல் முறையில் இடம்பெற்ற இப்போட்டியில் லக்கிஸ்டார் அணியினர் 11-1 எனும் கோல் ரீதியில் விவேகானந்தா அணியினரை வெற்றி கொண்டனர்