இளைஞர்கழகத்திற்கிடையிலான எல்லே விளையாட்டுபோட்டி இன்று காலை விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் இராமகிருஷ்ணா,விவேகானந்தா,நடராஜானந்தா மற்றும் றைடர்இளைஞர்கழகம் ஆகியன பங்குபற்றினர் இதில் இராமகிருஷ்ணா மற்றும் விவேகானந்தா அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிஇருந்தனர் இதில் இராமகிருஷ்ணாஇளைஞர்கழகம் வெற்றிவகை சூடினர்
மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்