காரைதீவு பிரதேசத்துக்குட்பட்ட இளைஞர் கழகத்துக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இன்று காலை விபுலானந்தா மத்திய கல்லலூரி மைதானத்தில் சிறப்பாகஇடம்பெற்றது இதில் விவேகானந்தாஇளைஞர் கழகம் வெற்றிவாகை சூடியது இரண்டாம் இடத்தை ராமகிருஸ்ணா இளைஞர் கழகம் பெற்றுகொண்டது