காரைதீவு பிரதேச செயலகமட்ட விளையாட்டு போட்டியானது இம்முறை கிராமசேவக பிரிவின் அடிப்படையில் இடம்பெற்றது இவ் விளையாட்டுபோட்டி (29/04/2018) அன்று விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் விளையாட்டு உதியோகஸ்தர் ப.வசந்த் தலைமையில் இடம்பெற்றது போட்டியின் இறுதியில் கிண்ணம்களும் வழங்கப்பட்டன