இளைஞர்கழகத்திற்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்று மாலை கடற்கரையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் இராமகிருஷ்ணா,நடராஜானந்தா மற்றும் ரைடர்இளைஞர்கழகம் ஆகியன பங்குபற்றினர் இதில் இராமகிருஷ்ணா மற்றும் ரைடர் அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிஇருந்தனர் இதில் இராமகிருஷ்ணாஇளைஞர்கழகம் வெற்றிவகை சூடியது
Post Top Ad
Responsive Ads Here
புதன், 9 மே, 2018
கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இராமகிருஷ்ணா வெற்றி!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*