சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனனதினம் கடந்த வருடம் (2017) கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும்; இந்து கலாசார திணைக்களமும் இணைந்து ஞாபகார்த்த ஆய்வடங்கல்; ஒன்றினை வெளியிட தீர்மானித்துள்ளனா;. இவ்வாய்வடங்கலானது எதிர்வரும் சுவாமியின் சிரார்த்த தினத்தில் (19.07.2018) வெளிவரவூள்ளதால் ‘சுவாமிவிபுலானந்தாpன் வாழ்வூம் பணிகளும்’ எனும் தொனிப் பொருளில் ஆய்வூக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ் ஆய்வூக்கட்டுரைகள் கீழ்வரும் அம்சங்களுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
• ஆய்வூச்சுருக்கம் 100 – 150 சொற்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
• கட்டுரை A4 தாளில் அமையப்பெறுவதோடு 5- 10 பக்கங்களுக்கு அமைவாக இருத்தல் அவசியம்.
• அணி இடைவெளி (Line Space) 1.15 ஆகவூம் பக்க விளிம்பு (Margin) 1’’ கொண்டதாகவூம் அமைய வேண்டும்.
• மொழிநடை, வசன அமைப்பு தௌpவானதாக அமைந்திருக்க வேண்டும்.
• அடிக்குறிப்பு (Foot Note) APA முறையில் இடப்படல் வேண்டும்.
• எழுத்துரு அளவூ (Font Size) 11, தலைப்பு 14, உபதலைப்பு 13 எழுத்துரு அமைப்பு கழகம் (Kalaham) ஆக அமைதல் வேண்டும்.
• உசாத்துணைப்பட்டியல் அகரவரிசைப்படி குறிப்பிடப்படல் வேண்டும்.
• கட்டுரைகள் அனைத்தும் தட்டச்சு செய்து drkanesraj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்
• மலர்க்குழுவினால் அங்கீகரிக்கப்படும் தரமான கட்டுரைகள் மாத்திரமே மலரில் பிரசுரிக்கப்படும்.
• கட்டுரை அனுப்புவதற்கான இறுதித்திகதி – 03.06.2018.
பிரதம ஆசிரியர்
கலாநிதி. க.கணேசராஜா
சுவாமி விபுலானந்தரது 125 வது ஞாபகார்த்த ஆய்வடங்கல்;.
காரைதீவூ
0776648321