கிழக்குமாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் நடாத்தப்படும் 2018ம் ஆண்டிற்கான மாகாணமட்ட விளையாட்டுபோட்டிகளின் ஹொக்கி(Hockey) மற்றும் கடற்கரை கபடி (Beach kabaddi) ஆகிய போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்(18,19) சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 17 மே, 2018

காரைதீவில் மாகாணமட்ட விளையாட்டுப்போடிகள் !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*