கதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாத யாத்திரையர் சங்கத்தினால் இடம்பெற்று வரும் யாத்திரையானது இம்முறையும் எதிர்வரும் 17.05.2018 அன்று காலை வேளையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி வழமையான நடைபாதை வழியாக 13.07.2018 அன்று பிற்பகல் கதிர்காமக் கந்தனின் கொடியேற்த்திற்காக ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 8 மே, 2018

17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*